திருப்பத்தூர் மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்.

திருப்பத்தூர் மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்.


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் __ சங்கத்தின் வேலூர் மிகப்பெரிய மாவட்டமாக நமது சங்கத்தின் கோட்டையாக விளங்குகிறது. தமிழக அரசு அண்மையிலே ராணிப்பேட்டையை தலைமையகமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டத்தையும் திருப்பத்தூரை தலைமையகமாக கொண்டு இன்னுமொரு புதிய மாவட்டத்தை உருவாக்கி மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் என மிகப்பிரமாண்டமான மாவட்டங்களை உருவாக்கிய பின்னர் நமது சங்கத்தின்  ஒருங்கிணைந்த மாவட்ட தலைவராக இருந்து இன்றும் சிறப்பாக வழிநடத்தி வரும் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர்.கே தெய்வசிகாமணி அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநிலத் தலைவர் பேராசிரியர்.ஏ. கனகராஜ் அவர்கள் வழிகாட்டுதலின்படி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.கே.ஆர். நந்தகுமார் அவர்கள் மூன்று மாவட்டத்திற்குமான பொதுக்குழுவை கூட்டி புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து நியமித்து பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். 


தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் CBSE& ICSE பள்ளிகள் சங்கம்.திருப்பத்தூர்,  மாவட்ட பொறுப்பாளர்கள்.


தலைவர் திரு. S.இராமானுஜம் 9443035949


செயலர் திரு. M.செந்தில்குமார் 9443967397


பொருளாளர் திரு.L.மணி


துணைத்தலைவர்கள்:


1, திரு. தீனதயாளன் ஆம்பூர்,


2. திரு. பழனி, வாணியம்பாடி


3. திரு. கோபி, ஜோலார் பேட்டை


4. திரு. செல்வம், திபியாலம்,


5. திரு.G.D.ரவிகுமார், ஆலாங்காயம்.


இணைச் செயலர்கள்:


1. திரு. தனஞ்செயன்வெள்ளகுட்டை,


2. திரு. இராமன், ஆம்பூர்,


3. திரு. முரளிதரன், ஆம்பூர்


4. திரு. குனசீலன்,ஜோலார் பேட்டை


5. திரு. S. சூரியகுமார், திருப்பத்தூர்.


திருப்பத்தூா் மாவட்ட கல்வி ஆலோசகா் Dr. பிங்கி, வாணியம்பாடி


மாநில அமைப்பு செயலர் : திரு. DR. K. தெய்வசிகாமணி - 9751833706


ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் : திரு. DR. T J. நரேந்திரன் -9443105778


இவர்கள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி நிர்வாகிகளை நேரில் பார்த்து  பேசி அனைவரையும் உறுப்பினராக்கி சங்கத்திற்கு வலுவூட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டின் தலைசிறந்த மாவட்டங்களில் முதன்மையான மாவட்டங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டார்கள். என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு அச்செயல் வீரர்களின் பட்டியலை தமிழக தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரின் பார்வைக்கும் பாராட்டுகளுக்கும் பதிவு செய்கின்றோம்.


அன்புடன் உங்கள்


கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.