தென்காசி மாவட்ட புதிய நிா்வாகிகள்
மரியாதைக்குரிய தென்காசி மாவட்ட பள்ளி நிர்வாகிகள்அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நமது சங்கமும் தென்காசி மாவட்டத்திற்கான இந்த கல்வி ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து மாநில தலைவர் பேராசிரியர். ஏ.கனகராஜ் மாநில அமைப்புச் செயலாளர் பி. கல்யாணிசுந்தரம் தென்மண்டல பொறுப்பு மாநில துணைத்தலைவர்.. எஸ் ஆர். அனந்தராமன் மாவட்ட தலைவர் ஜோஸ்வா மற்றும் செயலாளர் பெஸ்ட் முகமது ராஜா அவர்களின் பரிந்துரையின் பேரில் நியமித்து இருக்கின்றோம்.
TENKASI DISTRICT OFFICE BEARERS
President –Mr.Subash Kanna
(Kanna Matric Hr.Sec.School,Puliankudi)
Secretary –Mr.D.Hakkim
(Royal Public School,Panpoli)
District Organizer– Mr.Kamalnadhan
(Mahatma N&P School, Sankarankovil)
Treasurer –Mr.Baskar
( Bharath Vidhyalaya N&P School,Chokkampatti)
Vice President – Mr.Ramasubramanian@Prakash
(Rathna N&P School, Kadayanallur)
Vice President – Mr. S.Sundar Gopal
( Shree Bharath Kanna MatricSchool, Periyasamypuram)
Vice President - Mr.Murugan
(Subash Matric School,Aayiraperi)
JointSecretary – Mr.Vaasudevan
(Indian N&P School,Achamputhur)
Joint Secretary –Mr.S.Selvaraj
(Queens Matric School,Poolankulam)
Tenkasi District Area Vice Organizers
Alangulam : Mr.Ananth
(Ananth N&P School, Alangulam)
Keelapavoor : Mr.John Salamon
(Jesus Loves Matric School, Rettyarpatti)
Tenkasi : Mrs.Jeyalakshmi
( Chidhampara Subha Luminus N&P School,Tenkasi)
: Mr.Muthaiah
(Maharishi Vidhya Mandhir School,Melakaram)
Senkottai : Mr.Siva
( Sri Nivetha N&P School, Senkottai)
Kadayanallur: Mr.Habeeth Mohamed
(International N&P School, Kadayanallur)
: Mr.Mohamed Yousuf
(Today N&P School, Kadayanallur
Vaasudevanallur : Mr.Arumugam
(Gomathi Ambigai N&P School,Vaasudevanallur)
Kuruvikulam :Mr.S.Thomas Thangaraj
(Poopathi N&P School, Kuruvikulam)
Sankarankovil:Mr.Vallinayagam
(Ramachandra N&P School, Sankarankovil)
பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நமது மாநில சங்கத்தில் உறுப்பினராகி உங்கள் பள்ளிகளை மேம்படுத்திக்கொள்ள உங்கள் கோரிக்கைகளை வெற்றி பெற நாம் அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்றுவோம் வாரீர் என்று உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். புதிய சங்க நிர்வாகிகளுக்கு அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒத்துழைப்புத் தந்து பள்ளி நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி சென்று உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்.
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.