வள்ளலாா் மக்கள் உணவகம்

வள்ளலாா் மக்கள் உணவகம்



அனைவருக்கும் வணக்கம். நமது மக்கள் பாதையின் வழிகாட்டி நேர்மையாளர் அய்யா திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களது பொற்கரங்களால் துவக்கப்பட்டுள்ள, பசிப்பிணியைப் போக்கிடும் "வள்ளலார் மக்கள் உணவகம்" மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த அரிய திட்டத்திற்கு நமது மக்கள் பாதையின் தலைமை பொறுப்பாளர் திரு. கா. பாட்ஷா அய்யா அவர்களின் நண்பர் "மந்தன் வித்தியாஸ்ரம்" திரு. சாமிநாதன் அய்யா அவர்கள் 25,000/- ரூபாயினை வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். திரு. சாமிநாதன் அவர்களும், அவர்களது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். வாழிய பல்லாண்டுகள்....!!!