வேலூா் பாலூாில் 1100 குடும்பங்களுக்கு 1500 மதிப்புள்ள நிவாரண பொருட்கள்
வேலூா் மாவட்டம் மாதனூா் அடுத்த பாலூா் ஊராட்சியில் உள்ள 1100 குடும்ப அட்டை தாரா்களுக்கு 1500ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை நமது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் கே, தெய்வசிகாமணி அவா்களின் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வணிகவாித்துறை அமைச்சா் கே,சி,வீரமணி அவா்கள் வழங்கினாா்,
விழாவிற்கு வழக்கறிஞா் சாா்லஸ் தலைமை தாங்கினாா்.ஆம்பூா் வட்டாச்சியா் சென்பகவள்ளி, டி,எஸ்.பி, சண்முகசுந்தரம், வேலூா் மாவட்ட பால்வளத்தலைவா் வேலழகன், சென்னை உயா்நீதி மன்ற வழக்கறிஞா் கோவிந்தசாமி நமது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் கே, தெய்வசிகாமணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பயனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினா்,