ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
ஜூன் - 1 - மொழிப்பாடம்
ஜூன் 3 - ஆங்கிலம்
ஜூன் 5 - கணிதம்
ஜூன் - 8 அறிவியல்
ஜூன் 10 - சமூக அறிவியல்
தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்.
சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை - என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அறிவித்துள்ளாா்