கொரோனா தடுப்பு பணியில் கிருஷ்ணகிாி மாவட்டம்
நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவிட் 19 பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அல்லும் பகலும் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவல்துறை மற்றும் இதர பணியாளர்களுக்கு தினம்தோறும் உணவு வழங்கிக் கொண்டிருக்கும் ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பினரிடம் நமது கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் CBSE பள்ளிகள் சங்கத்தின் சார்பாக முதற்கட்டமாக 15 சிப்பம் 375 கிலோ அரிசி வழங்கப்பட்டது .
மேலும் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இதுவரையில் இதற்கான உதவிகள் செய்த நம் சங்க பள்ளிகளான..
1.ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள்
2.கிருஷ்ணகிரி DK சாமி மெட்ரிக் பள்ளி
3.கிருஷ்ணகிரி
விகாஷ்புளூ பெல் பள்ளி
4. செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பள்ளி
5. கிருஷ்ணகிரி
லிட்டில் ஸ்டார் பள்ளி
6. சிந்தகம்பள்ளி ஸ்ரீராஜ் பள்ளி
7. காவேரிப்பட்டினம் கீதாஞ்சலி பள்ளி
8. காவேரிப்பட்டினம் செயின்ட் டேனிஷ் பள்ளி
9. வேப்பனப்பள்ளி ஓம் ஸ்ரீ கலைவாணி பள்ளி
10. பர்கூர் செயின்ட் ஜோசப் பள்ளி
11. பையூர் வித்யா மந்திர் பள்ளி
12. காவேரிப்பட்டினம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி
13. காவேரிப்பட்டினம் ஸ்ரீ வினாயகா பள்ளி மற்றும்
14. PSG பப்ளிக் பள்ளி மற்றும்
15.காவேரிப்பட்டினம் கராத்தே மாஸ்டர் மாரியப்பன் அவர்களுக்கும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
என்றும் முதலிடம் எகப்போதும் உங்களிடம் என்கிற கொள்கையில் உறுதியுடன் நிற்கும் கிருஷ்ணகிாி மாவட்ட தலைவா் மகேந்திரன். மாவட்ட செயலாளா் கணேசன் ஆகியோருடன் மாவட்ட நிா்வாகிகள் செய்துவரும் சமூகப்பணி சிறக்க வாழ்த்துவோம்,