ஊடக நண்பா்களை கெளரவித்த திருவாரூா் மாவட்டம்
திருவாரூா் அனைத்து ரோட்டரி சங்கங்களும், நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியும் இணைந்து நடத்திய "ஊடக துறை நண்பர்களை" கௌரவ படுத்துகின்ற நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ரோட்டரி சங்கத்தின் தலைவர்கள், Rtn.வெங்கடேசன், Rtn.ராஜன்,Rtn.விவேகானந்தன் Rtn.முருகானந்தம் மற்றும் மண்டல செயலாளர் Rtn. அண்ணாதுரை முன்னாள் உதவி ஆளுநர் Rtn. பாலாஜி வெங்கட்ராமன் அவர்கள், முன்னாள் தலைவர் Rtn. நடராஜன் அவர்கள், முன்னாள் தலைவர் Rtn. குமாரசாமி அவர்கள், JCI தலைவர் சித்தநாதன் மற்றும் சோழா ரோட்டரி சங்கத்தின் செயலாளர் தேர்வு Dr.Rtn. தேவதாஸ் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! மேலும் இந்த பெருமைமிகு நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி கொடுத்த நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முன்னாள் உதவி ஆளுநர் Rtn.முரளிதரன் அவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!🙏🙏🙏 என்றும் ரோட்டரி சேவையில் உங்கள் சகோதரன் Rtn.S.மோகன் உதவி ஆளுநர் (மண்டலம் 17)