வேலூா் சாய் குருஜி பள்ளியின் உதவி்க்கரம்
கே வி குப்பம் பகுதியில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு சாய் குருஜி பள்ளி தாளாளர் துரை கோபால் அவர்கள் 20 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கினார் இதில் எய்ட் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா குமரன் சமூக ஆர்வலர் ஆர் முரளி ராஜன் அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் பிரபு மற்றும் பெருமாள் கோயில் தெரு பிரபு மற்றும் கார்த்திக் கலந்து கொண்டனர்