Zoom Meeting மூலம் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவை. அரசின் கவனத்தில் உள்ளது

23.04.2020 Zoom Meeting மூலம் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவை.


 1) 2018-2019 & 2019-2020 - RTE கல்வி கட்டணங்களை அரசிடமிருந்து உடனடியாக பெறுதல்.


2) Aproval& Renewal Pending since February 2019 to till today.


3) School Fees collection: 2019-20 3rd Term and 2020-21 Fresh payment.


4) மாணவர்களின் கல்வி கட்டணங்களை அரசிடமிருந்து முழுமையாகப் பெறுதல்.


5) 2020-21 கல்வியாண்டில் முதல் Termஐ shift முறையில் நடத்துவது. (Social distancing)


6) EB Bill பள்ளி இயங்காத March முதல் முழுவதும் தள்ளுபடி. 7) பள்ளி திறப்பு தள்ளிப்போடும் நிலையில் syllabus குறைப்பது.


8) TC இல்லாமல் எந்தப் பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிப்பது.


9) Staff PF contribution amount முழுமையாக அரசே செலுத்த கோருவது.


10) Upgradation of N&P schools to 8th standard.


11) Fee committee (2020 - 2023)க்கு ஆவணங்கள் ஒப்படைப்பது குறித்து.


12) 2020-2021 RTE மாணவர்கள் ஒதுக்கீடு சம்பந்தமாக.  


13) FC exemption for school buses.


14) DTCP approval renewlக்கு கேட்கக்கூடாது.


15) Sanitary & Fire certificate 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடுக்கப்படவேண்டும்.


16) பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்.


17)  மே 4 முதல் பள்ளி அலுவலகம் செயல்பட அனுமதி.


18) பள்ளி வாகனங்களுக்கு insurance exemption.


19) மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டேஒ ஆறாம் வகுப்பு தொடங்க அனுமதி.


20) Exemption from Toll gate fee.


21) ESIல் இருந்து விலக்கு.


22) Exemption from ESI.


23) Exemption from Property Tax.


24) முப்பது ஆண்டுகளுக்கு Lease deed கேட்கக்கூடாது.


25) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்தப் பள்ளிகளியே நடத்தக் கோருவது.


உள்ளிட்ட பிரச்சனகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது, இது தெடா்பாக அரசின் கவனத்தை ஈா்க்க அனைத்து துறைகளுக்கும் கோாிக்கை மனு அனுப்புவதென்றும் முடிவ செய்யப்பட்டுள்ளது,


இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் மாண்புமிகு நிா்மலா சீத்தாராமன் மாநில பொதுச் செயலாளருடன் தொலைபேசியில் பேசினாா், ஒரு வருடத்திற்கான வாகன இ்னஸ்சூரன்ஸ் விலக்கு மற்றும் பள்ளி வாகனங்களுக்கான சாலை வாி விலக்கு அளிப்பது தொடா்பாக பேசியுள்ளாா்,


இதற்கான தீா்வு விரவில் கிடைக்கும்,