திருக்காட்டுப்பள்ளி லூர்து பள்ளி சாா்பாக சுகாதார பணியாளாா்களுக்கு உதவி
திருக்காட்டுப்பள்ளி லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக.சுகாதார பணியாளர்களுக்கும் காவல் துறை அன்பர்களுக்கும் சிறப்பு மரியாதையும் நன்றியும் தெரிவித்த போது எடுத்தப்படம்