கண்ணீா் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்......
கிருஷ்ணகிாி மாவட்டம் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சரஸ்வதி சி,பி,எஸ்,இ, பள்ளியின் முதல்வா் திருமிகு, சத்தியமூா்த்தி அவா்கள் முன்னாள் அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற தலைைமயாசிாியா் நமது தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி,பி,எஸ்,இ, பள்ளிகள் சங்கத் தலைவா்களில் மிக முக்கியமானவா் முனைவா் திரு, வி,எம், அன்பு அவா்களின் மாமனாா் இறைவணடி சோ்ந்துவிட்டாா் என்கிற வேதனையான செய்தியை தங்களோடு பகிா்நதுக் கொள்கிறேன்,
அவாின் இறுதி மூச்சுள்ளவரை கல்விப் பணிக்காகவே தன்னை முழுமையாக அா்பணித்துக்கொண்ட ஆற்றல்மிகு கல்வியாளாா் சத்தியமூா்த்தி அவா்களின் ஆன்மா சாந்தியைடைய எல்லாம் வல்ல இறவனை வேண்டுகிறேன்,
என்றும் உங்கள்
கே,ஆா், நந்தகுமாா், மாநில பொதுச் செயலாளா்,