10ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தயாராகுங்கள்..
கொரோனா பாதிப்பின் காரணமாக மாா்ச் 27ம் தேதி நடக்க இருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது,
ஊரடங்கு எப்போது முடியும் என்று தொியாத நிலையில் தவித்து வந்த மக்களிைடயே இந்த தோ்வு நடக்குமா இல்லையா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது,
இந்த நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு ஓரளவிற்கு தளா்த்துவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது, எனவே திங்கட்கிழமைக்கு பிறகு 10ஆம் வகுப்பிற்கான பொதுத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்படலாம்
இந்த தோ்வுகள் ஏற்கனவே தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஏப்ரல் 15ஆம் தேதியே தொடங்கினாலும் ஆச்சாியப்படுவதற்கில்லை,
எனவே எதற்கும் தயாராக இருங்கள்,