மாநிலங்களவை உறுப்பினா் கே,பி,முனுசாமி யிடம் நமது சங்கத்தின் கோாிக்கை மனு

மாநிலங்களவை உறுப்பினா் கே,பி,முனுசாமி யிடம் நமது சங்கத்தின் கோாிக்கை மனு



தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் முனைவர், சீனி திருமால் முருகன் அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்,P.S.கணேசன்  அவர்களும்,முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகவுள்ள மாண்புமிகு K.P.முனுசாமி அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து நம் சங்கத்தின்   8 அம்ச கோரிக்கை மனுவை அளித்து விளக்கியபோது எடுத்த படம்