அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோாிக்கை மனு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோாிக்கை மனு

திருநெல்வேலி மாவட்ட தலைவர்கள் நமது சங்கத்தின் கோரிக்கைமனுக்களை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் முருகையா பாண்டியன் அவரிடம் கொடுத்த போது எடுத்த படம். உடன் எம் சங்கரலிங்கம் ஜோஸ்வா அவர்கள் உள்ள போது எடுத்த படம்