ஊத்தங்கரை எம்.எல்.ஏ. விடம் கோாிக்கை மனு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ் அவர்களிடம் மாநில துணைத்தலைவர் டாக்டர் சீனி திருமால் முருகன் அவர்களும் மாவட்ட தலைவர் கணேசன் அவர்களும் நமது பள்ளிகள் சம்பந்தமான 8 அம்ச கோரிக்கை மனுவை அளித்த போது எடுத்த படம்