மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சருடன் மாநில பொதுச்செயலாளா்

மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சருடன் மாநில பொதுச்செயலாளா்



மாநில பாதுச்செயலாளாின் மரியாதைக்குரிய வழிகாட்டி இந்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மக்வானா IAS அவர்கள் இன்று சென்னை வந்தபோது அவரை விமான நிலையத்தில் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நானும் முன்னாள் அமைச்சர் இந்நாள் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய மாநிலத் தலைவர்களில் ஒருவருமான நயினார் நாகேந்திரன் அவர்களும் நமது சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான பாரதமாதா மோகன் அடன்வர்களும் வரவேற்ற போது எடுத்த படம்.