234 எம்.எல்.ஏ.க்களிடமும் நமது கோாிக்கை மனு செல்லட்டும்

234 எம்,எல்,ஏ,க்களிடமும் நமது கோாிக்கை மனு செல்லட்டும்...... கோாிக்கைகள் வெல்லட்டும்.......



நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் அவா்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிா்வாகிகள் தங்கள் பகுதி சட்டமன்ற றுப்பினா்களை நோில் சந்தித்து மனு அளித்து வருகின்றனா், அந்த வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு இரத்தின சபாபதி அவர்களிடம் நமது சங்கத்தின் கோரிக்கை மனுவை அளித்த போது..எடுத்தப்படம்,...


இதேப்போன்று மரியாதைக்குரிய சங்கத் தலைவர்கள் அனைவரும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரிடம் நமது புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வழங்கிய கோரிக்கை மனுவை வழங்கியது  போல் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனுவை வழங்கி இதேபோல் புகைப்படம் எடுத்து அனுப்பினால் அதை டனடியாக மெட்ாிக்குலேசன் நியஹசில் வெளியிட தயாராக உள்ளோம்,


இது விளம்பரத்திற்கான செயல் அல்ல,, நமது சோாிக்கைகள் விரைவில் வெற்றியடைய நாம் எடுத்துள்ள புதிய முயற்சி,


நமது கோரிக்கைகள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலித்து வெற்றிபெற செய்ய வேண்டுமென்றால் இந்த சங்க கடமையை உடனடியாக செய்ய வேண்டும் ..இது கூட செய்யவில்லை என்றால் வேறு என்ன செய்யப்போகிறீர்கள்... என்று எனக்கு தெரியவில்லை


இதற்காக நீங்கள் பெரிய பணம் செலவழிக்க வேண்டியதில்லை. கொஞ்ச நேரம் மட்டும் செலவழித்தால் போதும். அதைகூட செய்வதற்கு உங்களுக்கு பெரிய மனது வேண்டும், செய்வீா்கள் என்று நம்புகிறேன்,


என்றும் உங்கள்


கேஆர். நந்தகுமார்.


மாநில பொதுச் செயலாளர்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை


மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்