பிரகதீஸ்வரர் கோவிலில் மாநில பொதுச்செயலாளருடன் அரியலூர் மாவட்ட சங்க தலைவர்கள்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் 1002 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் அரியலூர் மாவட்ட சங்க தலைவர்கள் பெரியசாமி முத்துக்குமரன் மகாதேவன் கணேசமூர்த்தி சுவாமிநாதன் ஆகியோர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே ஆர் நந்தகுமார் அவர்களை வரவேற்று கோவில்.. ராஜகோபுரத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்து வரவேற்ற போது எடுத்த படம்