சென்னையில் கல்வி கருத்தரங்கம்

சென்னையில் கல்வி கருத்தரங்கம்


மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கம் .
நான் தான் உங்கள் நந்தகுமார் Tamil Nadu Nursery Primary Matriculation Higher Secondary and CBSE Schools Association Education Promotion Society for India FICCI SRM University இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கருத்தரங்கம் Leading Schools to the Future Hotel Rain Tree  Anna Salai Chennai யில்


வருகின்ற 14- 02 -.2020. வெள்ளிக்கிழமை காலை 9 .30 மணி முதல் மாலை 04-30 மணி வரை மாபெரும்கல்வி கருத்தரங்கை துவக்கி வைக்க மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களும் உயர்திரு. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் மற்றும் பல்வேறு கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றோம். அனுமதி இலவசம்


அனைவருக்கும் காலை மாலை தேநீர் மற்றும் மதிய அறுசுவை விருந்து வழங்கப்படும். தவறாமல் அனைவரும் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் தங்கள் பள்ளியின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமாய் நமது மாநில சங்கத்தின் சார்பில் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றேன் . தரமான பள்ளியை நடத்த தவறாமல் வாருங்கள்


அன்புடன் என்றும் உங்கள் நலம் நாடும்


கே. ஆர். நந்தகுமார்.