திருப்பூா் சி.இ.ஓ. சாந்தி பல லட்சம் மோசடி...
திருப்பூர் மாவட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு பள்ளிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தகங்கள் எடுக்க லாரி வாடகைக்கு என்று பணம் கேட்டு ஒவ்வொரு பள்ளி நிர்வாகி இடமும் ரூபாய் பத்தாயிரம் முதல்ரூபாய் 15,000 வரை 2017.. .18 ஆம் ஆண்டு முதன்மை கல்வி அலுவலராக இருந்த திருமதி சாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டு அரசு பணத்தை வழங்கிய உடன் பள்ளி நிர்வாகிகளுக்கு திரும்பத் தருவதாக சொல்லிஇதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.
பணம் கொடுத்த பள்ளி நிர்வாகிகள் கேட்டால் என்னிடமே பணத்தை திரும்பி கேட்கிறாயா என்று தகாத வார்த்தைகள் பேசி பள்ளி நிர்வாகிகளை மதிக்காமல் அவதூறாக பேசி தனியார் பள்ளிகளுக்கு எதிராகவே செயல்பட்டு தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று மிரட்டி வருமகிறாா்,
முதன்மை கல்வி அலுவலர் சாந்தி முதலில் திருப்பூர் பள்ளி நிர்வாகிகளிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று பள்ளி நிர்வாகிகள் கேட்டு வருகிறார்கள் பணம் எப்போது கிடைக்கும் என்று தெளிவாக விளக்கவேண்டும் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் கேட்டு வருகிறார்கள்.வாங்கிய பணத்தை திரும்ப தரவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் புகார் தெரிவிக்க தயாராகி விட்டார்கள்.