பள்ளி நிா்வாகிகள் லண்டன் செல்ல ஓா் அாிய வாய்ப்பு

பள்ளி நிா்வாகிகள் லண்டன் செல்ல ஓா் அாிய வாய்ப்பு



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகளுக்கு வணக்கம் நமது சங்கத்தின் சார்பில் மே மாதம் லண்டன் செல்ல இருக்கின்றோம் விரும்புகிற பள்ளி நிர்வாகிகளை லண்டன் பாராளுமன்றத்தில் பேச வைத்து விருதுகள் வழங்கி  கௌரவிக்கின்றோம்.


அதன் முன்னோட்டமாக இதற்கு முன் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் நமது இந்திய பிரதமர் குடியரசுத் தலைவர் தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கு விருதுகள் விருந்து வழங்கி கவுரவித்த அதே 
உலகத் தமிழ்ச்சங்கம் நம்மை கௌரவிக்க விரும்புகிறது.


உங்கள் வருகையை உறுதி செய்ய உங்களுக்கு உடனுக்குடன் எல்லா தகவல்களையும் ஆதாரங்களையும் தொடர்ந்து சமர்ப்பித்து கொண்டிருக்கின்றோம். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கூடியவர்கள் உங்களுடைய பாஸ்போர்ட் ஜெராக்ஸ் காப்பியை முதலில் அனுப்பி வைக்க வேண்டும் .அதன் அடிப்படையில் விசா ஏற்பாடு செய்யப்படும்.


விமான கட்டணம் விசா கட்டணம் உங்களுக்கு அறிவிப்போம். எல்லோரையும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து நல்ல விருந்தும் விருதும் வழங்கி கௌரவித்து லண்டன் மாநகரை பல்கலைக்கழகங்களை பள்ளிகளை பார்த்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டு வருவதற்கு ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றோம் .இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள் உங்கள் வருகையில் மகிழும்


உங்கள்


நந்தகுமார்