மாநில துணைத்தலைவருக்கு வாழ்த்துக்கள்......

மாநில துணைத்தலைவருக்கு வாழ்த்துக்கள்......



கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி  அதியமான் சிபிஎஸ்இ பப்ளிக் ஸ்கூல்  அதியமான் பி.எட் கல்லூரி அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
என மிகப்பிரம்மாண்டமான கல்வி நிறுவனங்களை நடத்தி வரக்கூடிய தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முன்னோடியாய் மிகச் சிறந்த கல்வியாளராக மக்கள் மத்தியில் போற்றப்பட கூடிய நமது சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தனிமனித ஒழுக்கத்தோடு நேர்மையாகவும் உழைப்பால் உயர்ந்து நிற்பதால் சங்கத்தை வழிகாட்டும் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருப்பதால் மரியாதைக்குரிய முனைவர். சீனி. திருமால் முருகன் அவர்களை நமது மாநில சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக நியமனம் செய்கின்றேன்.



.பல்வேறு பணிகளுக்கிடையில் நமது சங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் முதன்மையாக விளங்கும் திரு. சீனி. திருமால் முருகன் அவர் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்



அவரால் நமது மாநில சங்கமும் நமது சங்கத்தால் அவரும்  நற்பெயரும் புகழும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.



அவரோடு அனைத்து மாநில மாவட்டத்தலைவர்கள் முழு ஒத்துழைப்புத் தந்து அனைவரையும் உறுப்பினராக்கி சங்கப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.


தங்கள் உண்மையுள்ள


கே.ஆர். நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்.


நமது சங்கத்தின் மாநில துணைத்தலைவராக பொருப்பேற்றுள்ள திரு, சீனி, திருமால் முருகன் அவா்களை மெட்ரிக்குலேசன் நியூஸ்  பத்திாிைகை மனதார வா்ழ்ததுகின்றது, அதேப்போல் மாநிலம் முழுவதும் உள்ள சங்க நிா்சாகிகள் பள்ளி நிா்வாகிகள் நமது மாநில துணைத்தலைவருக்கு வாழ்த்து தொிவித்து வருகின்றனா்,