வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட புதிய நிா்வாகிகள்

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட புதிய நிா்வாகிகள்



தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வேலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுடன் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர்.நந்தகுமார் மாநில அமைப்புச் செயலாளர் முனைவர் கே தெய்வசிகாமணி மெட்ரிகுலேஷன் நியூஸ் பத்திரிக்கை ஆசிரியர் ரவிச்சந்திரன் வேலூர் மாவட்டத் தலைவர் கோபால் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஜானகிராமன்
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ராமானுஜம் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உள்ள போது எடுத்த படம்