கடலூா் மாவட்ட சங்க நிா்வாகிகள் பட்டியல் வெளியீடு

கடலூா் மாவட்ட சங்க நிா்வாகிகள் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கல்வி மாவட்ட புதிய நிர்வாகிகளின் தேர்தல் நடைபெற்றது . 
கடலூர் மாவட்ட கௌரவத் தலைவராக 


BVB முத்துக்குமார்Ex.MLA


மாவட்ட தலைவராக ,
பி முருகவேல் 


*மாவட்ட செயலாளராக  
சு. நாகராசன். 
*பொருளாளராக ராஜமாணிக்கம் 
*மாநில செயற்குழு உறுப்பினராக ஏ . அன்பு குமரன்.
*மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக அருணாச்சலம் 


*விருதாச்சலம் கல்வி மாவட்ட தலைவராக


கே சுந்தரவடிவேலு


கே எஸ் ஆர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகி .


*விருத்தாச்சலம் கல்வி மாவட்ட செயலாளராக 
MK.ராஜா#
விநாயகா பள்ளி நிர்வாகி 


*துணைத் தலைவராக எஸ் விஸ்வநாதன் வித்யா மந்திர் பள்ளி 
*துணைச் செயலாளராக சந்தானம் சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகி 
*பொருளாளராக ஜெய பிரியா கல்வி குழுமம் தலைவர் ஜெய்சங்கர்
* மாவட்ட செயற்குழு உறுப்பினராக யுவராஜ் ஆண்டவர் பள்ளி நிர்வாகி ஆவட்டி 
*நல்லூர் ஒன்றியம் தலைவர் எஸ் கவிதா சுப்பிரமணியம் ஜெய்சக்தி ஸ்கூல் பெண்ணாடம் 
*செயலாளராக கே சண்முகம் கனகசபை பள்ளி இறையூர்


*பொருளாளர் கதிரவன் எஸ்ஆர்எம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி 
*துணைத்தலைவராக பிரைம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஐயப்பன் 
*துணைச் செயலாளராக பவானி கல்வி குழுமம் சடையமுத்து 
*விருத்தாசலம் ஒன்றிய தலைவராக சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி சுரேஷ் 
*செயலாளராக கே கண்ணன் ஸ்ரீலட்சுமி ஸ்கூல்  எடச்சித்தூர் *


*பொருளாளராக 
ஸ்ரீ சாரதா மெட்ரிக் பள்ளி நிர்வாகி சிவக்குமார் *துணைத்தலைவராக கருவேப்பிலங்குறிச்சி
 எம் ஆர் பி பள்ளி நிர்வாகி எம் ஆர் பாலமுருகன் 
*துணைச் செயலாளராக தேவி மெட்ரிக் பள்ளி குமரேசன் மங்களூர் ஒன்றிய தலைவராக சத்தியசாய் பள்ளி நிர்வாகி பெரியசாமி 
*செயலாளராக சௌந்தர்ராஜன் சிறுபாக்கம் தாகூர் பள்ளி நிர்வாகி 


*பொருளாளராக கீழ கல்பூண்டி அன்னை தெரசா பள்ளி நிர்வாகி எம் முபாரக் 


*துணைத்தலைவராக தொழுதூர் கிரீன்பார்க் பள்ளி நிர்வாகி குழந்தைவேலு 


*துணைச் செயலாளராக எம் சுப்பிரமணியன் தாகூர் மெட்ரிக் பள்ளி நிர்வாகி 
*மங்களூர் கம்மாபுரம் தலைவர் சிறுவரப்பூர் 
சிவபாரதி மெட்ரிக் பள்ளி 
நிர்வாகி சிவனேசன் 


*செயலாளராக ஜே பி ஏ மெட்ரிக் பள்ளி நிர்வாகி பாண்டியன் 
*பொருளாளராக அன்னை தெரசா பள்ளி நிர்வாகி 
யூ குணசேகரன் 
*துணைத் தலைவராக ஸ்ரீராம் பள்ளி நிர்வாகி தனசேகரன் 


*துணைச் செயலாளராக ஆக்சிலியம் பள்ளி நிர்வாகி எம் உபகார சாமி அவர்களையும் 


விருதாச்சலம் கல்வி மாவட்ட நிர்வாகிகள் புதிதாகபொறுப்பு
ஏற்றிருந்த விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவளர்
 உயர்திரு பாண்டிதுரை அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..


கடலூர் மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாவட்ட மாவட்ட தலைவர்கள் பட்டியலை மாநில சங்கம் அங்கீகரித்து அவர்கள் பணி சிறக்க வாழ்த்தி வரவேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு பள்ளி நிர்வாகி கூட விட்டுவிடாமல் நமது மாநில சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் பிரச்சனைகளையும் தேவைகளையும் தெரிந்துகொண்டு அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி முகாம் பள்ளிகளின் தேவைகள் பிரச்சினைகள் கோரிக்கைகள் அறிந்து செயல்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த பள்ளியையும் பள்ளி நிர்வாகியையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் 100 பேருக்கு சமமாக இருக்க வேண்டும். அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஆண்டுதோறும் சங்கத்திற்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை கட்டாயம் செலுத்த வேண்டிய நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அவர்கள் மட்டும்தான் சங்கத்தின் உண்மையாக தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.


நன்றியுடன் உங்கள்


கே.ஆா்.நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்.