விவேகானந்தர் பிறந்தநாள் விழா
இந்தியக் கலை கலாச்சாரம் பண்பாட்டு விளையாட்டு மைய்யத்தின் சார்பில் சென்னை ஜெயின் கல்லூரியில் ஒரு வார காலமாக நடைபெற்று வரும் விவேகானந்தர் பிறந்தநாள் விழாவை வருடம்தோறும் 10,000 மாணவர்கள் கலந்து கொள்ளும் யோகா பரதநாட்டியம் பாட்டு நடனம் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூன்றாவது நாள் யோகா நிகழ்ச்சியில் பத்தாயிரம் மாணவர்கள் யோகா செய்யும் காட்சியில் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போது எடுத்த படம்.
என்றும் கல்வி பணியில் உங்கள்
கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்