நா்சரி பிரைமாி பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்வு
நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு கே ஆர் நந்தகுமார் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து
தங்கள் பள்ளியை நடுநிலைப் பள்ளி என அறிவிப்பு வெளியீடு செய்து உள்ளார் கும்பகோணம் கல்வி மாவட்ட செயலாளர் திரு வி. செந்தில் குமார்.