ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 30 வதுஆண்டு விழா
சென்னை பம்மல் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 30 வது ஆண்டு விழா மற்றும் Dance and Music Festival நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் முனைவர்.
அ.கருப்பசாமி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி விழா பேருரையாற்றினாா்.
பள்ளியின் நிர்வாகி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கேஆர் நந்தகுமார் பள்ளியின் செயலாளர் திருமதி செல்வி நந்தகுமார் பள்ளியின் சி.இ.ஓ.ந.பிரவீன் தர்ஷன் குமார் இணைச்செயலாளர் ந.ஸ்ரீபிரியங்கா மெட்ரிகுலேசன் நியூஸ் ஆசிரியர் கே.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ள போது எடுத்த படம்.