விவேகானந்தா வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியின் 30ஆவது ஆண்டு விழா

விவேகானந்தா வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியின் 30ஆவது ஆண்டு விழா



விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்க மடம் விவேகானந்தா வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியின் 30ஆவது ஆண்டு விழாவில் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி அவர்களுடன் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் திருமதி செல்வி நந்தகுமார் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் திரைப்பட நடிகர்கள் பள்ளியின் தாளாளர் பாரி.... பாலமுருகன்...பழனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த போது எடுத்த படம்.