2லட்சம்  பரிசுக்குரிய கேரம் விளையாட்டு  போட்டிகள்

2லட்சம்  பரிசுக்குரிய கேரம் விளையாட்டு  போட்டிகள்



மதுரை TVS நிறுவனத்தின் TVS கிளப்  மாநில கேரம் அசோசியேஷனுடன் இணைந்து நடத்திய  மாநில அளவிலான 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான


 2லட்சம் ரூபாய் பரிசுக்குரிய
 கேரம் விளையாட்டு  போட்டிகளை


 அரியலூர் மாவட்ட கேரம் அசோசியேஷன் தலைவரும்


 தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளருமாகிய 


எம் ஆர் இரகுநாதன்   மதுரை சௌராஷ்டிரா கல்லூரி வளாகத்தில் 


 தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய போது எடுத்தப்படம் 


உடன் இந்திய கேரம் விளையாட்டு வீரர் மரிய இதயம் , மற்றும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநில கேரம் விளையாட்டு கழகப் பொறுப்பாளர்கள்