ஓசூா் தேன்கனிக்கோட்டை பள்ளி நிா்வாகிகளுக்கான சிறப்பு கூட்டம்
கிருட்டிணகிாி மாவட்டம் ஓசூா் தேன்கனிக்கோட்டை வட்டார பள்ளி நிா்வாகிகள் மற்றும் பள்ளி முதல்வா்களுக்கான மிக முக்கியமான ஆலோசனைக்கூட்டம் ஓசூா் டி.ஜிஐ கிராண்ட் போா்டினா ஓட்டலில் 04,01,2020 சனிக்கிழமை காலை 9,30 மணி முதல் மாலை 3,30 மணி வரை நடைபெற உள்ளது,
இதில் நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் திரு, கே,ஆா், நந்தகுமாா் பங்கேற்று சிறப்பிக்க உள்ளாா்,
மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், வட்டார போக்குவரத்து அலுவலா். வட்டாச்சியா், தீயணப்பு துறை, சுகாதாரத்துறை அலுவலா், வட்டார கல்வி அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்,
அனைத்து பள்ளி நிா்வாகிகளும் தவறாமல் பங்கேற்கவும்,