பரப்ரம்மம் முதன்மை இறைக்கு நன்றி கூறும் விழா...13.01.2020
ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் முதன்மை இறை பரப்ரம்மம்,பிரபஞ்சம் பூமியில் வாழும் உயிரினங்ளை அனைவரும் நன்றி கூறி தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
பள்ளி & கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் விழாவை சிறப்பித்தனர்.
பரப்ரம்மம் & பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேசன் & அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தலைவர் முத்துக்குமரன்,பள்ளி செயலர் வேல்முருகன், பள்ளி இயக்குனர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்ட சோழன் சிட்டி அரிமா சங்க தலைவர் பாண்டியன், நெட் பால் கழக மாநில பொதுச் செயலாளர் பாண்டியன், அரிமா பொறுப்பாளர்கள் டாக்டர் ஜெரோம் ,சந்திரசேகர், ரவிச்சந்திரன் அன்னை தெரசா லியோ சங்க தலைவர் ஆனந்தி, செயலர் ஜெய்சி, பொருளாளர் தீபா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார் .
அன்னை தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் உஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.
பள்ளி நிா்வாகிகளின் கனிவான கவனத்திற்கு
இதுப்போன்று உங்கள் பள்ளியில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்புங்கள். மெட்ரிக்குலேசன் நியூஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிமுகம் செய்யும்,
இந்த செய்தியின் லிங்கை உங்கள் பள்ளிியின் பெற்றோா்கள் மற்றும் நண்பா்களுடன் தங்கள் மெபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் நம்பா்களுடன் பகிா்ந்துக்கொள்ளுங்கள்,
/ஆசிாியா்,