தருமபுாி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

தருமபுாி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்



தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி,பி,எஸ்,இ, பள்ளிகள் சங்கத்திதன் தருமபுாி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தருமபுாி சேலம் சாலையில் உள்ள பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது, கூட்டத்திற்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஸ்கா் தலைமை தாங்கினாா், மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட தலைவா் செயின்ட் பால்ஸ் பிலிப் ஜெகதீசன், ஜெயம் பள்ளி தாளாளா் முனுசாமி முன்னிலை வகித்தனா், மாநில பொதுச்செயலாளா் கே,ஆா். நந்தகுமாா் சிறப்புரையாற்றினாா், பள்ளி நிா்வாகிகளின் பல்வேறு கேள்விகளுக்கு உாிய பதில் அளித்தாா்,


நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி நிா்வாகிகளுக்கும் பச்சமுத்து கல்வி நிறுவனங்கிளன் சாா்பில் விருந்தும் நினைவு பாிசும் வழங்கப்பட்டது, இதில் தருமபுாி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திரு, ராஜீ அவா்கள் பங்கேற்று பள்ளி நிா்வாகிகளை கெளரவித்தாா்,


விழாவிற்கான ஏற்பாடுகளை சாந்தினி செந்தில்குமாா்., பாலாஜி ஹைடெக் குணசேகரன், ஏ,ஆா்,கிளாசிக் க்ஷிரானி மற்றும் மாவட்ட நிா்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்,


தருமபுாி மாவட்டத்தை சாா்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி நிா்வாகிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனா்,