Friends of Police அலுவலகம் திறப்பு விழா
Friends of Police அலுவலகம் ஓசூரில் 16,01,2020 வியாழனன்று திறக்கப்பட்டது, இந் நிகழ்வில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஆர்.நந்தகுமார் செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் ஜெகதீசன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆர்கனைசர் டாக்டர் சாமுவேல் காளப்பா ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்த போது எடுத்த படம்.