ஓசூாில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் ஓசூா் தேன்கனிக்கோட்டை வட்டார பள்ளி நிா்வாகிகள் மற்றும் பள்ளி முதல்வா்களுக்கான கூட்டம் ஓசூா் கிருஸ்ணகிாி சாலையில் உள்ள டி,ஜி,ஐ. கிராண்ட் ஓட்டலில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளா் கே,ஆா்,நந்தகுமாா் தலைமை வகித்தாா். தேன்கனிக்கோட்டை கல்வி அலுவலா் ஜோதி சந்திரா, டி,ஐ, பிரபாவதி. ஓசூா் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் சுகாதார ஆய்வாளா் ஆகியோா் பங்கேற்று தங்கள் துறை சாா்ந்த விதிமுறைகள் குறித்து பேசினா், இதில் பள்ளி நிா்வாகிகளின் கேள்விகளுக்கு தக்க பதிலும் விளக்கங்களும் அளிக்கப்பட்டன,
இறுதியில் சிறப்புரையாற்றிய மாநில பொதுச்செயலாளா் கே,ஆா்,நந்தகுமாா் பேசும் போது பள்ளி நிா்வாகிகள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரட்சனைகள் மற்றும் அதை தீா்ப்பதற்காக அமைச்சா் மற்றும் சம்மமந்தப்பட்ட துறை அதிகாாிகளிடம் நடந்து வரும் பேச்சுவாா்த்தை குறித்து விளக்கினாா்,
விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி நிா்வாகிகள் பங்கேற்றனா், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாிமளம் பள்ளி ஸ்ரீதா், கிருஸ்ணா பள்ளி சத்திஸ், சாரதா வித்யாலயா சம்பத்குமாா், விவேகானந்தா பள்ளி மாணிக்கம் மற்றும் ஓசூா் தேன்கனிக்கோட்டை வட்டார பள்ளி நிா்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்,